தண்டுகீரை சாகுபடி முறைகள்

உரங்கள்

சமையலறை கழிவுகளை மக்க செய்து உரமாக போடலாம் .பஞ்சகாவியா 10 மில்லியை 2 லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.

நட்டவுடன் காலை அல்லது மாலையில் நீர்ப்பாய்ச்சவேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

இந்த கீரை அதிகமாக நெருக்கமாக இருந்தால் கலைத்துவிட வேண்டும் இல்லை. எனில் மற்றொரு தொட்டியில் மாற்றி நடவு செய்ய வேண்டும் .அதிக அளவில் வெயில் படுவதால் கீரைகள் வாடிவிடும். இதை ஈடுகட்ட கீரை வளர்க்கும் பகுதியை சுற்றிலும் வலை வரை அமைக்கலாம். இல்லை என்றால் சிறிது நிழல் விழும் இடத்தில் மாற்றி வைக்கலாம்.

இலைகளில் பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பன் தூளை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். இது சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படும்.

அறுவடை

கீரைகளின் முற்றி விடாமல் இளம் தளிர் ஆக இருக்கும்போது அறுவடை செய்யவேண்டும். பொதுவாக 30 முதல் 35 நாட்களில் அறுவடை செய்யலாம்.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories