பாலக் கீரையை எத்தனை நாட்களில் அறுவடை செய்யலாம்?

பாலக்கீரையை சமவெளிப் பகுதிகளில் நவம்பர் – டிசம்பரிலும், மலைப்பகுதிகளில் ஏப்ரல் – ஜூன் மாத காலங்களிலும் சாகுபடி செய்தால் நன்கு வளரும்.

பாலக்கீரையை விதைத்த ஒரு மாதத்தில் அறுவடை செய்யலாம். அறுவடை செய்ததிலிருந்து 15-20 நாட்கள் இடைவெளியில் மீண்டும் அறுவடை செய்யலாம்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories