பாலாக்கீரை பயிர் இடுவது எப்படி

பருவம்

இந்த இக்கீரையைப் பயிர் செய்ய சித்திரை, ஆடி, மார்கழி மாதங்கள் ஏற்றவை.

மணல்

பாலக்கீரையை வளர வளமான மண் தேவை. வண்டல் மண்ணில் நன்கு வளரும் தன்மை கொண்டது.

விதை அளவு

ஒரு எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் தேவைப்படும்.

நிலம் தயாரித்தல்

தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் 4 டன் எருவை கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து மண்ணை சமன் படுத்தி கொள்ள வேண்டும் .பிறகு நீர் பாய்ச்சுவதற்கு ஏற்றவாறு 18 அங்குல இடைவெளி இருக்குமாறு பந்தல் அமைத்துக் கொள்ள வேண்டும்.

விதைத்தல்

பார்களின் பக்கவாட்டில் 1.5 அங்குல ஆழத்தில் விதைகளை 8 அங்குலம் முதல் 12 அங்குலம் இடைவெளியில் ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும் இதற்குத் தண்ணீர் தேங்கக்கூடாது. ஆனால் ஈரம் காயாமல் இருந்து கொண்டே இருக்க வேண்டும்இதற்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories