மணத்தக்காளி கீரை 20 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை!

அதிக சத்து நிறைந்த கீரை வகைகளில் ஒன்றாகும் சுவைமிக்க மூலிகையாகவும் பயன்படும் மணத்தக்காளி.

அனைத்து கீரை லாபம் கொடுக்கக் கூடியது தான்.

மணத்தக்காளி எல்லா வகையான மண்ணிலும் வளரக் கூடியது இந்த சாகுபடி முறையின் மூலமாக உற்பத்தி செய்யப்படுகிறது ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஒரு கிலோ மணத்தக்காளி விதை தேவைப்படும் மணத்தக்காளி உங்கள் சேகரிக்கப்பட்டு பின்னர் அதை காயவைத்து விதைகளை பிரித்தெடுத்தல் உடன் கலந்து படுக்கைகள் அமைத்து தூவவேண்டும்.

ஆறு சென்டிமீட்டர் உயரம் வளர்ந்தவுடன் கன்றுகளை பிரித்து வயலில் நடவு செய்ய வேண்டும் பின்னர் தொழு உரம் இடுவது மிகவும் அவசியமாகும் வரிசைக்கு வரிசை செடிக்குச் செடி இரண்டு அடி இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.

நடவு செய்தவுடன் உயிர்த் தண்ணீர் விட வேண்டும் பிறகு ஈரப்பதத்தைப் பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும் தொழு உரம் போன்ற உரங்களை நீர் பாய்ச்சும்போது கலந்துவிடலாம் மீன் அமிலம் தெளிப்பதன் மூலம் விரைவாக வளர்ச்சி அடையும் மணத்தக்காளியை நடவு செய்த 30 நாளில் அறுவடை செய்யலாம் அறுவடை செய்த 20 நாளில் மறுபடியும் துளிர்விடும் தொடர்ந்து 20 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.

இதன் இலை தண்டு பலன்கள் அனைத்தும் உணவாக மற்றும் மருந்தாக பயன்படுகிறது மணத்தக்காளி கீரையில் வாய்ப்புண் குடல் புண் மற்றும் ஈரலில் வீக்கத்தை குணப்படுத்தும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories