மணத்தக்காளி\ மண்

 

மண்

மணல் தவிர்த்து எல்லா வகை மண்ணிலும் வளரும்.

விதை அளவு

விதைகள் மூலம் இதை உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.

நாற்றங்கால் தயார்

நிலத்தை நன்கு உழுது பாத்திகள் அமைக்க வேண்டும். பழங்களை காயவைத்து விதையை சேகரித்து சாம்பலுடன் கலந்து பாத்திகளில் விதைகளை சீராக தூவ வேண்டும்.

நிலம் தயாரித்தல்

ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழு உரத்துடன் 4 டன் எருவை கலந்து பரவலாக கொட்டி உழவு செய்ய வேண்டும் பிறகு அதில் தேவையான அளவில் பாத்திகள் அமைக்கவேண்டும்.

நடவு செய்தல்
கன்றுகளை30 சென்டிமீட்டர்x45 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும் .நட்ட செடிகள் 3 மூன்று மாத இடைவெளி 120 சென்டிமீட்டர் வரை வளர்ந்து விடும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். பயிரில் \பூ திரும்பும்வரை பாசனம் செய்ய வேண்டும். பாசனம் செய்யும் போது அமிர்த கரைசலை கலந்து விடுவதால் நோய் தாக்கும் அபாயம் குறையும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories