மணத்தக்காளி கருப்பு மணத்தக்காளி ,மிளகு தக்காளி ,சுக்குட்டி கீரை மற்றும் மணல் தக்காளி என்ற பெயர்களைக் கொண்டு குறிப்பிடப்படுகிறது.
இதிலுள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவ பண்புகள் காரணமாக இது அதிகமாக உணவில் உட்கொள்ளப்படுகிறது.
இது தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பயிரிடப்படுகிறது.
தானியக்கீரை
தானியக்கீரை அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது.
பின்னர் ஆசியாவில் முக்கியமாக இந்தியாவில் முதல் முறையாக இமயமலையில் உயரமான மற்றும் தாழ்வான பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது வெப்பத்தை தாங்கி வளரும் இயல்புடையது.