மணலில் கீரை பயிர் எதுவும் வரவில்லை. என்ன செய்யலாம்?

வயலில் தொழு உரம் போடலாம் மற்றும் வண்டல் மண்ணை மணல் தாரை நிலத்தில் கொட்டுவதால் தண்ணீர் தேக்கி வைக்கும் திறன் அதிகரிக்கும்.

சனப்பை, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரங்களை வயலில் வளர்த்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழவேண்டும். இதனால் பயிருக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். இவற்றை செய்வதன் மூலம் நிலத்தை வளப்படுத்தலாம்.

மணல் தாரை நிலத்தில் தென்னை, சவுக்கு, முந்திரி, பனை மரம் ஆகியவை நன்றாக வளரும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories