முருங்கைக்கு என்ன இயற்கை உரம் இடலாம்

ஒவ்வொரு மரத்துக்கும் 200 கிராம் கடலை புண்ணாக்கு கொடுக்க வேண்டும் அதேபோல மகசூல் முடிந்தவுடன் ஒவ்வொரு மரத்துக்கு 30 கிலோ தொழுவுரம் வைக்க வேண்டும்

மீன் அமிலக் கரைசல் 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்

ஜீவாமிர்தக் கரைசலை வாரம் ஒரு முறை தெளித்து வந்தால் பூக்கள் உதிர்வதைத் தடுக்கலாம்

அரப்பு மோர் கரைசலை பூ பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் மரத்தின் வளர்ச்சி வேகமாக இருக்கும் நிறைய பூக்கள் உண்டாகி காய்கள் வைக்கும்

மாடித் தோட்டத்தில் கீரை வகைகளைப் பயிரிடலாம்

மாடித் தோட்டத்தில் கீரை வகைகளைப் பயிரிடலாம்

கொத்தமல்லி புதினா கீரை தண்டுக்கீரை பாலாக்கீரை காசினிக்கீரை அரைக்கீரை வல்லாரைக் கீரை பொன்னாங்கண்ணிக் கீரை மணத்தக்காளி கீரை ஆகியவற்றை மாடி தோட்டத்தில் பயிர் செய்யலாம்

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories