முளைக்கீரை எப்படி பயிரிடுவது

பருவம்

இதனை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம் சித்திரை, ஆடி, மார்கழி, மாசி பட்டம் ஏற்ற பருவம் ஆகும்

மண்
நல்ல மண்ணும் மணலும் கலந்த சற்று அமிலத்தன்மை கொண்டஇரு மண் பாட்டு நிலத்தில் செம்மண் நிலம் கீரை சாகுபடிக்கு உகந்தது

அதிகக் களிமண் மற்றும் முற்றிலும் மணல் கொண்ட நிலத்தை தவிர்க்க வேண்டும்

விதை அளவு

ஒரு ஏக்கருக்கு 2 .5 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்

நிலம் தயாரித்தல்

தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் 4 உடன் எருவை கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து மண்ணை பண்படுத்த வேண்டும் பிறகு தேவையான அளவு பாத்திகள் அமைக்க வேண்டும்

விதைத்தல்

கீரை விதைகள் லோடு மணல் கலந்து பாத்திகளில் தூவி விட வேண்டும் பிறகு கையால் கிலரி பாசனம் செய்ய வேண்டும்

நீர் நிர்வாகம்

நீர் நிர்வாகம் விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும் விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் கவனமாக நீர்ப்பாய்ச்சவேண்டும் விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories