வல்லாரைக் கீரையின் சிறப்புகள்

மருந்துச் செடி வகைகளில் வல்லாரைமுக்கிய இடம் வகிக்கிறது.

இதன் தாயகம் இந்தியா, சீனா, இந்தோனேசியா, மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கா ஆகும்.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சமயல் மூலிகையாகவும் சட்னி, ஊறுகாய், புத்துணர்வு பானம் தயாரிக்க பயன்படுகிறது.

காசினிக்கீரை

குளிர்ச்சியான மலைப் பிரதேசங்களில் அதிக அளவில் பயிரிடப்படும் பயிர் காசினிக்கீரை ஆகும்.

உலக அளவில் இந்தியா காசினிக்கீரை உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கியமானவை.

காசினி பூக்கள் உற்பத்தியாவதர்கு குளிர்ச்சியான தட்பவெப்பநிலை அவசியம்.

காசினிக்கீரை வளர்வதற்கு மலைப்பிரதேசம் குளிர் பகுதிகளான கொடைக்கானல் ஏற்காடு சேர்வராயன் உள்ளிட்ட மலை பகுதியில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories