2 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும் கீரை!

மஞ்சளில் தழைச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் என்ன?
முதிர்ந்த இலைகள் தோன்றும் ஒரு முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். கீழே விழுந்ததில் சிவப்பு நிறம் தோன்றி படிப்படியாக வளரும் வரை பரவி விடும்.
இலைகள் சிறிதாக இருக்கும் வளர்ச்சியும் முற்றிலுமாக குறைந்து விடும்.

பாலாக் கீரையை எப்படி சாகுபடி செய்வது?

நிலத்தை உழவு செய்து ஒரு எக்டருக்கு மக்கிய தொழு உரம் 25 டன்கள் இட வேண்டும்.
ஒரு எக்டருக்கு20-25 கிலோ ஊட்டி 1 என்ற ரக விதைகளை 2×10மீட்டர் நீளம் அகலம் உள்ள இடைவெளியில் விதைக்க வேண்டும். விதைத்த ஒரு மாதத்தில் முதல் அறுவடைக்கு வரும். மூன்று பாதங்கள் மகசூல் பெறலாம்.

இதற்கு முன் மரங்களை ஏன் கவாத்து செய்ய வேண்டும்.?

மா,பலா மற்றும் முந்திரி போன்ற பல்லாண்டு பயிர்கள் காட்டு மரங்களின் ஊடே புகுந்து இலகுவாகச் செல்லும் வகையில் ஒரு பக்கக் கிளைகளை அதிகப்படியான இலைகளையும் கவாத்து செய்வது மரமும் வேரோடு சாய்வது தடுக்கலாம்.
நிழல் தரும் மரங்களின் தேவையற்ற கிளைகளை வருவதற்கு முன்னரே கவாத்து செய்வதன் மூலம் நல்ல காற்றோட்ட வசதி ஏற்படுத்தலாம்.

புதினாவை எப்போது நடவு செய்ய வேண்டும்?

புதினா அனைத்துப் பட்டங்களிலும் வடிகால் வசதியுடைய செம்மண், மணல் கலந்த செம்மண் நிலங்களில் நடவு செய்யலாம் இதற்கு தனியாக பட்டம் இல்லை.
அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை பலன் கிடைக்கும்.

புறக்கடையில் முயல் வளர்ப்பில் உள்ள பயன்கள் என்ன?

ஒரு ஆண்டில் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் முயலில் இருந்து 30 முதல் 40 குட்டிகள் வரை கிடைக்கும்.

குடும்பத்தில் புரத தேவையை பூர்த்தி செய்யும். மேலும் மேலும் செல்லப்பிராணியாக வளர்க்க அல்லது இனப்பெருக்கத்துக்கு விற்பனை செய்து கிடைக்கும் வருமானம் மூலம் குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும்.
முயல் சாணத்தை வீட்டு தோட்டத்தில் எருவாக இட்டு நல்ல பலன் பெறலாம்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories