ஜூன்ஜூலை, டிசம்பர் ஜனவரி மாதங்களில் புடலங்காய் சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும் விதைகளை நாட்டு மாட்டு சாணம் மற்றும் கோமியத்தில் 24 மணிநேரம் ஊற வைத்து பின் நடவு செய்ய வேண்டும்.
ஜீவாமிர்தம் தயார் செய்து அதனுடன் 20 கிலோ பிண்ணாக்கு நீர் கலந்து செடிகளுக்கு ஊற்ற வேண்டும் இதனால் செடிகள் செழிப்பாக வளரும்.
தென்னையில் வெள்ளை ஈக்களின் தாக்கம் எப்போது ஏற்படும்?
தெ ன்னையில் கனமழை பெய்யும் பொழுது வெள்ளை ஈக்களின் தாக்கம் குறைந்து வெயில் காலங்களிலும் விளைவுகளின் தாக்கம் சற்று அதிகமாகவும் இருக்கும்.
வெயில் காலங்களில் வெள்ளை ஈக்களின் தாக்கம் உள்ள மரங்களில் இலைகளின் அடிப்பகுதியில் தண்ணீரை வேகமாக பீச்சி அடிப்பதால் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.
பாஸ்போ பாக்டீரியா தாவரங்களுக்கு இ டுவதால் என்ன நன்மை?
பாஸ்போபாக்டீரியா மண்ணில் கரையாத தன்மையுள்ள மணிச்சத்தை கரைத்து பயிர்களுக்கு கொடுத்து வேர்கள் செழித்து வளரும் தாவர திசுக்கள் நன்றாக வளரவும் உதவுகின்றது.
மேலும் வேர் முடிச்சுகள் அதிக அளவில் உருவாவதற்கு ஏதுவாக தானியங்களில் உள்ள புரதச் சத்தின் தரத்தையும் அளவினையும் அதிகரிக்க உறுதி செய்கின்றது.
கம்பளிப் புழு இலைச் சுருட்டுப் புழுக்களை எப்படி கட்டுப்படுத்தலாம்?
20o லிட்டர் தண்ணீர் 10 கிலோசோற்றுக் கற்றாழை சாறு கலந்து தெளித்து விடுவதால் கம்பளிப் போர்வை கட்டுப்படுத்தலாம்.
கம்பளி புழுவை கட்டுப்படுத்த 200 லிட்டர் 10 வேப்ப கலந்து விடுதலைச் சிறுத்தைகளை கட்டுப்படுத்தலாம்.
பால் வற்றிய மாடுகளுக்கு கலப்பு தீவனம் அளிக்கவேண்டும்?
பால் வற்றிய நிலையில் உள்ள பசுக்களுக்கு தினசரி 1.5 கிலோ கலப்புத்தீவனம் போதுமானது.
பசுந்தீவனம் மூன்றில் இரண்டு பங்கு பயறுவகை அல்லாத தீவனம் ஆகிய பொருட்களும் மற்ற தானியத் தீவனப் பயிர்கள் மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கும் பயறுவகை தீவனங்களை தகுந்த காலத்தில் அறுவடை செய்து கொடுக்கவேண்டும்.