மிளகு கொடி கவாத்து செய்தல்

மிளகு கொடி நுனியைக் கிள்ளி விடுவதன் மூலம் பக்க கிளைகள் அதிகமாக வளரும். முதல் இரு வருடங்களில் மிளகுக் கொடியில் காய்க்கும் பூங்கொத்துகளை நீக்கிவிடவேண்டும் .அதனுடன் மிகுதியான பக்க கிளைகளை உருவாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இலைகளையும் கிள்ளிவிட வேண்டும். மிளகுக் கொடி மரங்களின் உயரத்தைத் தொடும் அளவிற்கு வந்தவுடன் மேலும் பற்றிப்படற மரம் இல்லாததால் கொடிகள் கீழ்நோக்கி தொங்கிக்கொண்டிருக்கும் அவற்றை அப்புறப்படுத்தி தண்டுகளை நாற்றுகளை உற்பத்தி செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories