கருங்கால் கோழி வளர்ப்பு முறை!

கோழி வளர்ப்பு என்பது தற்போது லாபகரமான தொழிலாக மாறிவிட்டது. அதில் நாட்டுக்கோழிக்கு உள்ள வரவேற்பு கருங்கோழி உள்ளது.

கோழிகளின் சிறப்பு கருமை நிறம் தான் கோழிகளின் அனைத்து உறுப்புகளும் கருமை நிறமாக இருக்கும். மேலும் தசைகள் நரம்புகள் ரத்தம் ஆகியவையும் கருப்பாக இருக்கும் அதிக வெப்பம் மற்றும் குளிர் தாங்கி வளரும் தன்மை உடையது . இருப்பினும் ஆண்டு முழுவதும் முட்டையிடும் தன்மை உடையது.

நாட்டுக் கோழிகள் போல குறைந்த கொழுப்பு சத்து உடையது அதிக நோய் எதிர்ப்பு திறனும் நீண்ட காலம் உயிர் வாழும் குணம் உடையது ஒரு கோழி இரண்டு முதல் நான்கு கிலோ வரை வளரும் தன்மையுடையது இக்கோழி ல்களில் வளரும் காலம் ஐந்து மாதங்கள் ஆகும்.

நாட்டுக்கோழிகளுக்கு கொடுக்கும் மக்காச்சோளம் கம்பு உள்ளிட்ட தானியங்களை இவற்றைக் கொடுக்கலாம் இந்த கோழிகள் அதிக நோய் எதிர்ப்பு திறன் மற்றும் நீண்ட காலம் உயிர் வாழும் தன்மை கொண்டது.

கருங்கோழி இறைச்சியின் பலவித நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது நரம்புத்தளர்ச்சி நோய் இதய நோய் எலும்பு மெலிவு நோய் ஆகிய நோய்களுக்கு சத்துள்ள உணவாக கருதப்படுகிறது நம் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் கருங்கோழி இறைச்சியில் அடங்கியுள்ளது கருங்கால் கோழி முட்டைகள் தீராத தலைவலி அடிக்கடி மயக்கம் தீர நோய்கள் சிறுநீரக நோய்கள் ஆகியவற்றுக்கு மருந்தாக பயன்படுகின்றன ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது இந்த கோழிகள் வளர்க்க குறைந்த இடவசதி குறைந்த தீவனத் தேவை ஆகியவை போதுமானதாக இருக்கும்

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories