கோழிகளுக்கும் கீரைகள் ஏன் அவசியம் கொடுக்க வேண்டும்?

இந்த கோடையில் கோழிகளுக்குநிறைய நோய்கள் வரும் அவற்றிலிருந்து தொழிலை பாதுகாக்க வேண்டும்.

உணவு, தண்ணீர் போன்ற சில முன்னெச்சரிக்கை வேலைகளையும் செல்லும்போது கோழிகளை நோய்களிலிருந்து காக்க இயலும் காரணம் பகல் நேரங்களில் முட்டையிடும் கோழிகளில் அடைக்கோழிகள் மற்றும் இளம் குஞ்சுகள் எடுக்கும் பட்சத்தில் கொட்டகையை சுற்றி மரங்கள் அதிக அளவில் உள்ளார்கள் அதனை தண்ணீரில் நனைத்து நான்கு பக்கங்களிலும் சற்று இடைவெளி விட்டு தொங்கவிடலாம். அதில் மட்டும் கொட்ட வைக்கும் காற்று புகுமாறு அமைக்கலாம் கொற்றவை என்னுடைய வெளிப்பகுதியில் நான்கு மூலைகளிலும் மண்பானையில் நீர் நிரப்பி வைக்கலாம்.

மேலும் முக்கியமாக இவைகள் அவசியம் கொடுக்க வேண்டும் சாதம் நேரடியாக கொடுக்காமல் காய்கள் கீரைகள் ஆகியவற்றை கொடுத்தது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஒரு சோகம் கொடுப்பது மோரில் சின்ன வெங்காயம் ஊறவைத்து கொடுப்போம் தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக வெட்டி கொடுத்தது மண் தண்ணீரில் இரவே சாதம் நீர் மோர் சின்ன வெங்காயம் வெட்டி போட்டு மரணம் உணவாக கொடுப்பது போன்றவற்றை செய்வதன் மூலம் நோய்கள் வராமல் தடுக்கலாம்.

தினசரி ஏதாவது ஒரு குளிர்ச்சி தரும் மூலிகைகள் தண்ணீருடன் சேர்த்து தருவது அவசியம் சோற்றுக் கற்றாழை துளசி சீரகம் எலுமிச்சை இன்று குளிர்ச்சி தரும் ஏதேனும் ஒன்றை தவறாமல் நீரில் கலந்து கொடுப்பது அவசியம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories