கோழிகளுக்கு இயற்கை மருத்துவம்!

தற்போது பெரும்பாலானோர் கோழிகளை வளர்ப்பது மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றன ஆனால் இந்த கோழிகளுக்கு பல விதமான நோய்கள் ஏற்படலாம் அவ்வாறு ஏற்படும் நோய்களை தீர்க்க பெருமளவில் செலவு ஏற்படுகிறது .ஆனால் அதற்கு இயற்கை முறையிலேயே தீர்வு காணலாம்.

கோழிகளை அடிக்கடி நோய்கள் தாக்குகின்றன. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க வேண்டுமென்றால் சின்ன வெங்காயத்துடன் விளக்கெண்ணெய் சேர்த்து இடித்து அப்போது கோழிகளுக்கு கொடுத்து வரலாம். தண்ணீரில் கலந்து வைப்பது நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். மணத்தக்காளிக் கீரையை கோழிகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால் ரத்த கழிச்சல் நோய் வராது.

குளிர்காலத்தில் கோழிகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க தண்ணீரில் அதிமதுரம் பொடியை கலந்து கொடுக்க வேண்டும்.

வெள்ளை பூசணியை கோழி களுக்கு கொடுக்கும் தீவனத்துடன் கலந்து கொடுத்தால் குடற்புழு குறைந்துவிடும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories