கோழித் தீவனத்தில் கருவாட்டு தூள் கலக்கலாமா?

 

தென்னங்கன்றுகளை டிசம்பர் மாதத்தில் நடவு செய்யலாம? எந்த மாதங்களில் நடவு செய்யலாம்?

தென்னங்கன்றுகளை டிசம்பர் மாதத்தில் நடவு செய்யலாம்.

அதுமட்டுமல்ல டிசம்பர் ஜனவரி மற்றும் ஜூன் ஜூலை மாதங்களில் தென்னை நடவு செய்ய ஏற்ற மாதங்கள் ஆகும்.

கரும்பு மற்றும் மரவள்ளிக் தோட்டத்திற்குள் காட்டு பன்றி வராமல் தடுக்க இயற்கை வழி ஏதாவது உண்டா?

விவசாய நிலமும் காடு வரும்சேரும் இடத்தில் விவசாயிகள் 2 அடி அகலம் 1 அடி ஆழம் கொண்ட கால்வாய் அமைக்கலாம் . பன்றிகளின் கால்கள் குட்டையாக இருப்பதால் கால்வாய்களை தாண்டி உள்ளே வர முடியாது.

அவற்றை சுற்றி ஆமணக்கு பயிரிடும்போது இதன் வாசம் மற்ற பயிரின் வாசத்தை மறைத்துவிடும். ஆமணக்கு அதிக அளவு ஆல்கலாய்டுகள் இருப்பதால் அவை சுவை இல்லாமல்இருப்பதாலும் காட்டுப்பன்றிகளுக்கு பிடிக்காது.

ஆறு மாத வாழையில் வாடல் நோய் பாதிப்பு உள்ளது .இதை மற்ற கன்றுகளை பாதிக்குமா கட்டுப்படுத்த என்ன வழி?

வால்டர் நோயினால் பாதிக்கப்பட்ட வாழையை நீக்கிவிடுங்கள். இதன்மூலம் மற்ற கன்றுககு நோய் பரவுவதைத் தடுக்கலாம்.

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் கலந்து நீர் பாசனம் வழியாக கொடுக்கலாம்.

வேப்பம் புண்ணாக்கு மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு ஆகியவற்றை சம அளவில் கலந்து ஒவ்வொரு செடிக்கும் இரண்டு கையளவு இடுவதால் வாடல் நோய் தாக்குதல் குறையும்.

சின்ன வெங்காயம் சாகுபடியில் வெங்காய தாக்குதலின் அறிகுறி எப்படி கட்டுப்படுத்தலாம்?

வெங்காய சாகுபடி சாம்பல் மண்ணில் உள்ள இடுக்குகளில்அழுக்குகளை முட்டையிடும் அவற்றிலிருந்து வரும் சிறிய வெண்ணிற பூக்கள் நிலத்தடியில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெங்காயத்தைக் குடைந்து தின்று அழுக செய்யும்.

இதனைக் கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண ஓட்டு ஒருஒரு அமைக்கலாம்அமைக்கலாம் விளக்குப்பொறிஅமைக்கலாம் வேப்ப எண்ணெய் கரைசல் தெளிக்கலாம்

கால்சியத்தை இயற்கையாக எப்படி கோழிகளுக்கு உணவின் மூலம் கொடுக்கலாம்?

விலை மலிவாக கிடைக்கும் சமயத்தில் காய்கறிகளை வாங்கி நறுக்கிய தீவனமாகக் கொடுக்கலாம்.

இயற்கையில் கிடைக்கும் கீரைகள் மற்றும் விலை குறைவாக கிடைக்கும் கீரைகளை நறுக்கி உணவாக கொடுக்கலாம். அசோலா தீவனமாக கொடுக்கலாம்.

தீவனத்தில் கருவாட்டு தூள் கலந்து கொடுப்பதன் மூலம் கால்சியம் சத்து கோழிகளுக்குக் கிடைக்கும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories