பாலித்தீன் பைகளில் காளான் விதை எவ்வாறு விதைக்க வேண்டும்?

 

 

ஒரு பக்கமும் கட்டப்பட்ட பாலித்தீன் பைக்குள் ஐந்து சென்டி மீட்டர் உயரத்திற்கு வைக்கோலை நன்கு அடித்து அதன் பின்பு 25 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும்.

இதேபோல முழுவதும் ஐந்து முறை செய்யவேண்டும். ஐந்து அடுக்குகள் வந்தவுடன் பையை நன்றாக இறுக்கி கட்டிவிட வேண்டும். பிறகு பாலித்தீன் பையை கொடியிலுள்ள கட்டி தொங்கவிட வேண்டும்.

COH-3 ரக சூரிய காந்தியின் வாழ இரவலர் இயல்புகளின் இயல்பு என்ன?

இந்த ரக சூரியகாந்தி 95=95 நாட்கள் வயது கொண்ட பயிர் ஆகும். இது ஒரு ஏக்கர் நன்செய் நிலத்தில் 1600 கிலோ அளவு புன்செய் நிலத்தில் 1800 கிலோ அளவு மகசூல் கொடுக்கும்.

இந்த பொய்யை இறவையில் மூன்று பருவங்களுக்கும் விதைக்க ஏற்றதாக மீது போட்டுக்கொண்டு விட உயரமான செடி ஆகும்.
கோழிப்பண்ணை அமைக்க மாவட்ட கலெக்டரால் அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் இன் கடிதம் தேர்வு செய்யப்பட்ட வங்கியிலிருந்து ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நீதிக்கான சான்றிதழ் அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை உதவி மருத்துவர் மருத்துவரை அணுகி சமர்ப்பிக்க வேண்டும்சமர்ப்பிக்க வேண்டும்.

அவு ரியை எப்படி விதைக்க வேண்டும்?

அவுரி எல்லாம்மண்ணும் ஏற்றது .குறிப்பாக மண் மற்றும் மணற்பாங்கான நிலங்களில் நன்கு வளரும் தன்மை கொண்டது.

கார்த்திகை முதல் ஆடி மாதம் வரை விதைக்கலாம். ஏக்கருக்கு 7 கிலோ விதைகளை உளுந்து விதைப்பது போல உழுது கொண்டு வைக்க வேண்டும்.

வான் கோழி முட்டை இட ஆரம்பிக்கும்? வான் கோழி முட்டையை எப்படி அறியலாம்?

வான்கோழிகள் முட்டையிட ஆரம்பித்து தொடர்ந்து 24 வாரங்கள் வரை முட்டையிடும்.

போதுமான தீவனம் மற்றும் செயற்கை முறையில் வெளிச்சம் அளிக்கும்போது வருடத்திற்கு 60 லிருந்து 100 முட்டைகள் வரை இடும்.

70% வான்கோழி முட்டைகளை பிற்பகலில் தான் முட்டை இடும். ஒரு வான்கோழி முட்டையின் எடை 85 கிராம் இருக்கும்.

வான்கோழிகளின் வெளிப்புறத்தில் பொட்டு போன்று காணப்படும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories