வான்கோழியின் வரலாறு

வான்கோழியை தரையில் வசிக்கும் பறவை இனத்தை சேர்ந்த உயிரினமாகும்.

பறவை இனம் என்றாலும் இதனால் பரக்கமுடியாது , வேகமாக ஓட முடியாது.

இது உருவத்தில் கோழியை விடப் பெரியதாகும் .சற்று பெரிய கழுத்து பெரிய இறக்கைகளும் குட்டையான வாலும் உடையது.

வான்கோழிகள் வீட்டில் வளர்க்கப்படுகின்றன. இது காட்டிலும் கூட்டமாக வசிக்கும்.

தானியங்களையும் புழு பூச்சிகளை உணவாக உட்கொள்ளும்.

இவை தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று உணர்ந்தால் உரத்த( சத்தமாக) ஒலி எழுப்பும்.

குடைமிளகாய்

குடைமிளகாய் என்பது மற்ற பயிர்களை போலவே பயிரிட்டு விற்பனையாகும் காய்கறிகளில் ஒன்றாகும். குடைமிளகாய் செடியின் பெயர் கேப்ஸிகம்என்பதாகும்.

இது பல நிறங்களில் காணப்படுகிறது குறிப்பாக சிவப்பு, மஞ்சள் ,பச்சை, ஆரஞ்சு நிறங்களில் காணப்படுகிறது.

குடை மிளகாய் செடி மெக்சிகோ, அமெரிக்கா, தென்னமெரிக்காவின் வடபகுதி ஆகிய இடங்களில் இயற்கையில் விளையும் செடியாகும்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories