எலுமிச்சை விதை வேப்ப விதை நாவல் பழ விதை கொய்யா விதை போன்ற விதைகளை எவ்வளவு நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்?
எலுமிச்சை விதைகளை பழ த்திலிருந்து எடுத்த ஒரு வாரத்திற்குள் விதைக்க வேண்டும். அதில் சாம்பலை சேர்த்து பாதுகாத்தால் இன்னும் சிறந்த காலம் வைத்திருந்து பயன்படுத்தலாம். விதைகளை மூன்றிலிருந்து ஆறு மாதத்திற்குள் விதைக்க வேண்டும்
நாவல் பழ விதைகள் பழத்திலிருந்து எடுக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் விதைக்க வேண்டும். 15 நாட்கள் வரையிலும் 16 நாட்கள் வரையிலும் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
துவரை செடியில் வாடல்நோய் தாக்கத்தினை எப்படி அறியலாம்?
துவரையில் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படும் இலைகள் பழுப்பு மற்றும் இலைகளின் மேல் கறுப்பு வளையம் போல காணப்படும் இந்த இளஞ்ஜோடிகள் நாளடைவில் காய்ந்து விடும்
அதேபோல் வளர்ந்த செடிகள் வாடல் நோய் தாக்குதல் ஏற்பட்டால் செடியின் அடி பாகத்தில் முதிர்ந்த இலைகளில் முதலில் மஞ்சள் நிறமாக மாறுகின்றது பிறகு இந்த நோயானது இளம் இலைகளை தாக்கி செடியை பாதிக்கிறது.
நிலப்போர்வை அமைப்பதால் என்ன பயன்?
மண்ணின் மேற்பரப்பு சூரிய ஒளியில் இருந்தால் தான் அதிகமான நீர் ஆவியாகி ஈரப்பதம் நான் வெகுவாக குறையும்.
இதை தவிர்க்க நிலப்போர்வை பயிர்களான நரிப் பயறு கொள்ளு பச்சைப்பயறு கடுகு போன்ற பயிர்களை வளர்ப்பதனால் மண்ணில் ஈரப்பதம் இருக்கும் அதுமட்டுமல்ல மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகும்
மண்ணிலுள்ள அம்மோனியா மற்றும் கனிமச்சத்துக்கள் இழப்பு தவிர்க்கப்படும்
வான்கோழி வளர்ப்பில் எப்படி லாபம் பெறலாம்?
வான்கோழிகளை குஞ்சுகளாக வாங்கி வளர்க்கும் போது அடுத்த ஆறு மாதத்தில் முட்டை வைக்கும். 100 கோழிகளுக்கு 20 சேவல்கள் வேண்டும் இதன் மூலம் தினமும் 25 முட்டைகள் வரை கிடைக்கும்.
வான்கோழிகள் முப்பத்தாறு மணி நேரத்திற்கு ஒரு முறை தான் முட்டை வைக்கும் இதன் மூலம் தினமும் வரும் பெறலாம்
கொம்பு தானா மாட்டின் மீது எங்கு இருக்கும்?
இந்த சுழயானது மாட்டின் கொம்புகளில் கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் இந்த சூழலில் உள்ள மாடு இருந்தாலும் ஆட்டு மந்தையில் உள்ள அனைத்து மாடுகளுக்கும் நோய் வராது மற்றும் மாடுகளின் எண்ணிக்கையும் அதிகமாகும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.