வெள்ளைக்கழிச்சல் கோழிகளுக்கு அடிக்கடி வருகிறது தடுப்பு முறை என்ன

 

100 கிராம் சின்ன வெங்காயம் ஆகிய மூன்றையும் மிக்ஸியில் அடித்து தண்ணீர் கலந்து குடிக்க கொடுக்கலாம் அல்லது பத்து கோழிக்கு பூண்டு சின்ன வெங்காயம் கொத்தமல்லித்தழை 50 கிராம் மிளகு 10 கிராம் மஞ்சள் அரைத்து சிறு உருண்டையாக்கி மூன்று நாளைக்கு கொடுக்கவும் அல்லது தீவனத்தில் கலந்து கொடுக்கலாம் இதனால் வெள்ளைக்கழிச்சல் ஏற்படாது

தென்னை மரம் அதிக அளவில் காய் காய்க்க என்ன செய்ய வேண்டும்.

தெ ன்னைக்கு மாதம் ஒரு முறையும் மரம் ஒன்றுக்கு ஒரு கிலோ தென்னை நுண்ணூட்ட உரத்தினை மரத்தினைச் சுற்றி ஐந்தடி தூரத்தில் இட்டு மண்ணை கிளறி விட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இப்படி ஒரு மாதம் ஒரு முறையில் உரங்களை இட்டு பராமரித்து வந்தால் குரும்பை உதிர்தல் ,ஒ ல்லிக்காய், காய்கள் வெடிப்பு ,நீல வடிவிலான வெட்டுக்காயகள் ஆகியன பிரச்சினைகள் உண்டாகாது.

சம்பங்கி பூவில் மாவுப் பூச்சி உள்ளது இதற்கு தீர்வு என்ன.

செடியில் வரும் மாவுப்பூச்சியை எளிதில் கட்டுப்படுத்த மீதமான சோற்றில் தண்ணீர் சேர்த்து ஒரு வாரம் நொதிக்க விடவும் பிறகு கைத்தெளிப்பான் மூலம் மாவுப்பூச்சியை பாதிக்கப்பட்ட செடிக்கு நீர் தெளிக்கவேண்டும் .இரண்டு நாட்களுக்கு இதை செய்தால் பூச்சி காணாமல் போய்விடும் .தாக்குதல் அதிகம் காணப்படும் போது வேப்ப எண்ணெய் இரண்டு சதம் அல்லது மீன் எண்ணெய் கரைசல் 25 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories