சாமை பயிரை பொதுவாக எந்த நோயும் தாக்குவதில்லை குருத்து ஈ சாமையை தாக்குதல் கட்டுப்படுத்த விதைப்பை தள்ளிப்போடாமல் பருவமழை தொடங்கிய உடன் விதைக்க வேண்டும்.
அறுவடை
ப யிறு கருப்பு நிறத்திற்கு மாறி தானியங்கள் கொத்துக்கொத்தாக கருப்பு நிறத்தில் தெரிந்தால் அறுவடைக்குத் தயார் என்று அர்த்தம். மழை இல்லாத நாட்களில் நெல் மணியை அறுவடை செய்வது போல அறுவடை செய்த நிலத்தில் படுக்கை வசத்தில் போட்டு 3 முதல் நான்கு நாட்கள் காய வைக்க வேண்டும் .பிறகு களத்தில் வட்டமாகப் பரப்பி மாடுகள் அல்லது டிராக்டர் மூலம் கதிர்அடித்து தாள்களை உதறி எடுத்தாள் தானியங்கள் அடியில் தங்கும் .அவற்றை தூற்றி மூட்டை பிடிக்க வேண்டும்
மகசூல்
எக்டருக்கு 800 முதல் 900 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
ஊடுபயிர்
ஊடு பயிராக கேழ்வரகு பயிர் செய்யலாம்.