அண்ணாச்சி பழம் எப்படி பயிரிடுவது

மண்

நல்ல வடிகால் வசதியுள்ள களிமண் பகுதியில் நன்கு வளரும் தன்மை கொண்டது. மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 7.0 இருக்க வேண்டும்.
விதைகள்
கொண்டைகள்,மேல் கன்றுகள் ,பக்கக் கன்றுகள் ஆகியவை நடவு செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

விதை நேர்த்தி

நடவு செய்வதற்கு கன்றுகளை மேன்கோசெப் 3 சதம் அல்லது கார்பன்டாசிம் ஒரு கலவையில் 5 நிமிடங்கள் நனைத்து நடவு செய்ய வேண்டும்.

விதைத்தல்

கன்றுகளுக்கு இடையில் உள்ள இடைவெளி 30 சென்டி மீட்டர் ஆகவும் வரிசைக்கு இடையில் உள்ள இடைவெளி 60 சென்டி மீட்டர் ஆகவும் இருக்குமாறு விதை நேர்த்தி செய்து கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

மண்ணின் தன்மைஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும். நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories