அத்திப்பழம் சாகுபடி முறை

களை நிர்வாகம்
செடிகள் வளரும் வரை களைகள் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் . பழ பரிப்பு முடிந்தவுடன் கவாத்து செய்ய வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

இதில் நோய் தாக்குதல் குறைவு அசுவினி பூச்சி தாக்குதல் மட்டும் காணப்படும்.

அசுவினி பூச்சி

அசுவினி பூச்சியை கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

நடவு செய்த நான்காவது ஆண்டு முதல் மகசூல் பெற உள்ளது. ஆனால் 8 ஆண்டிற்குப் பிறகு நிரந்தர வருமானம் கிடைக்கும்.

மகசூல்

ஒரு மரத்திலிருந்து180 முதலில் 360 கிலோ பழங்கள் கிடைக்கும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories