இஞ்சியை மே மற்றும் ஏப்ரல் மாதங்களில் மானாவாரியாகவும் , இறவைப் பயிராக சாகுபடி செய்யும்போது பிப்ரவரி மாத இடையில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் சாகுபடி செய்யலாம்.
சமையலுக்கு பயன் படுத்துவதாக இருந்தால் 6 மாதத்தில் அறுவடை செய்ய வேண்டும். சுக்கு( உலர்ந்த இஞ்சி) தயாரிக்க பொதுவாக 245 முதல் 260 நாட்களில் ( இலைகள் மஞ்சள் நிறமாக மாறும் போது) அறுவடை செய்ய வேண்டும்.