ஊடுபயிர் தேர்வு செய்யும் முறை

ஊடு பயிரைத் தேர்வு செய்யும்போது பயிரிடப்படும் பகுதி,பருவம், மண் வகைக்கு ஏற்ற ஒரு தேர்வு செய்ய வேண்டும் குறுகிய கால பயிராக இருக்க வேண்டும்.

வேகமாக வளர்ச்சி அடையாத தாகவும் ,குட்டையான தாகவும் இருக்க வேண்டும். குறைந்த அளவு தண்ணீர் தேவை உடையதாக இருக்க வேண்டும். அதிக மகசூல் தரும் ராகமாக இருக்க வேண்டும்.

மண் வளத்தை அதிகரிக்கும் நன்மை தரும் பாக்டீரியா நுண்ணுயிர்களும் ஊக்குவிக்கும் பயிர்களான பயறு வகைகளை தேர்வு செய்யலாம்.

ஊடுபயிர் என்றால் என்ன

ஊடுபயிர் என்பது சாகுபடி செய்தலில் முதன்மை பயிரின் இடையே உள்ள இடத்தில் குறுகிய கால பயிராக சாகுபடி செய்யும் முறைக்கு ஊடுபயிர் என்று பெயர்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories