எலுமிச்சை பழம் பயிர் இடுவது எப்படி

ரகங்கள்

இதில் பெரும்பாலும் நடவிற்கு நாட்டு ரகங்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.
பருவம்

அனைத்து மாதங்களிலும் நடவு செய்யலாம் .கார்த்திகை மாதம் ஏற்றது.

மண்
மணல் அல்லது அனைத்து மண் வகைகளிலும் சாகுபடி செய்யலாம்.
நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது 10 டன் தொழு உரம் இட்டு மண்ணுடன் கலந்து உழவு செய்ய வேண்டும். 7.5 சென்டிமீட்டர் நீள அகல ஆழமுள்ள குழிகளை கலப்பு உரம் மற்றும் மேல் மண் ஆகியவற்றைக் கலந்து ஆறவிடவும்.

விதை
விதைகள் மூலம் வளர்ந்த செடிகள் மற்றும்ஒட்டு கட்டிய செடிகள் நடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன

விதைத்தல்

தயார் செய்துள்ள குழிகளில் தரமான கன்றுகளை தேர்வு செய்துகுழிகளின் மையத்தில் நடவு செய்ய வேண்டும்.

நீர்ர நிர்வாகம்
நடுவு செய்யும்போது நீர்ப்பாய்ச்சவேண்டும். காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் பாய்ச்சினால் போதும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories