ஐந்து எளிய வழிகளில் கொத்தமல்லி சாகுபடி குறிப்புகள்…

அ. செடிகளை களைக்க வேண்டும்.

ஆ. 5 – 10 செ.மீ இடைவெளியில் முதல் களை நீக்கம் விதைத்து 15 நாட்களில் செய்ய வேண்டும்.

இ. களை நீக்கம் மற்றும் செடிகள் களைப்பு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

ஈ. இரண்டாம் முறையாக நீர்ப்பாசனம் 25-25 நாட்களில் செய்ய வேண்டும்.

உ. மேலுரமாக எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்து உரம் இட வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories