கத்தரி சாகுபடியில் நீர்ப்பாசன முறைகள்

 

தினமும் சொட்டுநீர் பாசன முறையில் ஒரு மணி நேரம் நீர்ப்பாய்ச்ச வேண்டும் நீர்ப் பாசனத்துடன் ஜீவாமிர்தக் கரைசலையும் பஞ்சகாவியம் கலந்து விடுங்கள்

அதன் பிறகு நடவு செய்த 30ஆவது 60 நாளில் களை எடுத்து மண் அணைக்க வேண்டும்

மேலும் பஞ்சகாவ்யா கரைசல் தெளித்து விடலாம் அமிர்த கரைசல் தெளித்து விட்டால் நல்ல திரட்சியான காய்களை பெறலாம்

பூக்கள் பிடித்தலை அதிகரிக்க தேமோர் கரைசல் பூ பிடிக்கும் தருணத்தில் தெளிக்கவேண்டும்

பூக்கள் கெட்டுப்போகாமல் இருக்க தேங்காய் பால் கடலை புண்ணாக்கு கொடுத்து வரலாம்

அறுவடை மகசூல்

இந்த முறைகளை கையாண்டு விவசாயிகள்50 முதல் 120 நாட்கள் வரை அறுவடை செய்யலாம்

வீரிய ஒட்டு ரக லிட்டருக்கு 40 முதல் 50 டன்கள் வரை மகசூல் எடுக்கலாம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories