கத்திரியின் சிறப்பு

கத்திரிக்காயில் மெக்னீஷியம், பொட்டாசியம் ,விட்டமின் b3 ,விட்டமின் b6 ,மற்றும் பீட்டா கரோட்டின்கள் நிறைந்துள்ளன.

கத்தரிக்காயில் தாது உப்புக்களும் நிறைய உள்ளன. மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை மாங்கனீசு நோய் எதிர்ப்புக்கு துணையாக உள்ளது. மலச்சிக்கல் உடல் பருமன் ,ஈரல் நோய், சளி முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று.

கத்தரிக்காயில் வைட்டமின் சி குறைவாக இருப்பதால் இது ஒரு சிறந்த வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்பானாக செயல்படுகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories