கம்பு பயிர் இடுவது எப்படி?

 

வீரிய ஒட்டு ரகங்கள், கோ 7,கம்பு வீரியம் ஒட்டு 9 ,ஆகிய ரகங்கள் பயிரிட ஏற்றது.

பருவங்கள்

ஜூன் ஜூலை மாத ங்களில் பயிரிடுவதற்கு ஏற்றதாகும்.

மணல்

இரவை ஆகவும் மானாவாரியாகவும் எல்லா செம்மண் நிலங்களிலும் பயிரிட ஏற்றது.

நிலம் தயாரித்தல்

மண்ணையே கொட்டைகள் இரும்பு கலப்பை கொண்டு இரண்டு முறை உழவு செய்ய வேண்டும்.

விதை அளவு

ஒரு எக்டருக்கு 5 கிலோ விதை தேவைப்படும் .விதைப்பு முறையைப் பொறுத்து விதை அளவு மாறுபடும்.

விதை நேர்த்தி

விதைப்பதற்கு சற்று முன்பு அசோஸ்பைரில்லம் கலந்து தெளிக்கலாம்.

விதைப்பு

வரிசைக்கு வரிசை 45 சென்டிமீட்டர் இடைவெளியில் செடிக்குச் செடி 15 சென்டி மீட்டர் இடைவெளியில் விட வேண்டும்.

நீர் நிர்வாகம்

விரைவாக பயிரிடும்போது மண்ணின் தன்மைக்கேற்ப 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

உரங்கள்

மானாவாரியிலும் தொழுஉரம் 2.5 டன், தழைச்சத்து 40 கிலோ, மணிச்சத்து 20 கிலோ அடியுரமாக இட வேண்டும்.

பயன்கள்

தானியங்களில் அதிக அளவில் கம்பில் தான் 11. 8 சதவீதம் புரோட்டீன் உள்ளது.

வேறு எந்த தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது.

கம்பு உணவுகள் இதயத்தை வலுவாக்கும் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும் .மேலும் ரத்தம் சுத்தமாகும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories