கூட்டுப்பண்ணை திட்டத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடி!

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் கீழ் இயங்கும் கூடுதல் வேளாண்மை இயக்குனர் பயிற்சியை வழி தொடர்பு திட்டம் மூலமாக பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் தற்போது சோர்ணவரி பருவத்தில் பெயரிடப்பட்டுள்ள நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்யும் ஆவணச் செய்யப்படுகின்றது எனவே பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் இன்று 28ஆம் தேதி முதல் தலைப்பகுதியில் நின்று இயங்கும் உழவர் உதவி மையங்களை அணுகிப் பெற்று உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து ஜூலை மாத 2o தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் ஆடிப்பட்டத்தில் மானாவாரி பயிராக மக்காச்சோளம் விதைகள் அதிக அளவில் வீரிய ஒட்டு ரக விதைகள் தனியார் மூலம் விற்பனை செய்யப்படுகிறது தனியார் விதை விற்பனையாளர்கள் இதற்கு முதலில் அட்டையின் கழகம் உட்பட 14 வருடங்கள் இருக்கவேண்டும் தவறுகள் இருந்தால் அவற்றை விற்பனை செய்யக்கூடாது வீடுகள் மற்றும் ஆவணங்களை முறையாக பராமரிப்பதும் விதை இருப்பு மற்றும் விலைப்பட்டியல் மரப்பலகையில் கண்டிப்பாக விவசாயிகள் பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யும் பருவம் இரண்டு கட்ட வேண்டும் உங்களுக்கு பதிவு சான்றிதழை அவசியம் இருக்கவேண்டும் காலவதியான விதைகளை விற்க கூடாது இதில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது சட்ட விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

விற்பனை ரசீதில் விவசாயிகள் பெயர் முகவரி பயிர் ரகம் நிலை குவியல் எண் காலக்கெடு ஆகியவை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் விவசாயிகள் விதை வாங்கும் போது அதற்குரிய ரசீதை கேட்டு பெற்று பயிர் அறுவடை வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories