சனல்பயிர் இடுவது எப்படி

 

பருவம்

மாசி வைகாசி மாதங்கள் ஏற்ற பருவமாகும்.

மண்

மணல் கலந்த வண்டல் மற்றும் களிமண் வகைகள் சாகுபடிக்கு ஏற்றது. கேப்சல் சமையல்சனல் வகை நீர் தேங்கும் நன் செய்நிலங்களிலும் வளரக்கூடியது. ஆனால் சீரியல் சனல் வகை நீர் தேங்கும் பகுதிகளில் வளராது.

விதை அளவு

லிட்டருக்கு வரிசை விதைப்பு முறைகள் ஓட்டேரி என்னை 5 கிலோ கேப்சல் ஆர்எஸ் 7 கிலோ தேவைப்படும். தெளிப்பு முறை ஓட்டேரியில் ஏழு கிலோகேப்சல் ஆர்எஸ் 10 கிலோ தேவைப்படும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை மடக்கி உழவேண்டும். கடைசி உழவின்போது 5 டன் மக்கிய தொழு உரம் இட்டு உழவு செய்யவேண்டும் .20 கிராம் தழைச்சத்து மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களை அடியுரமாக இடவேண்டும். நீர் பாய்ச்சுவதற்கு ஏற்ப பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும்.

விதைத்தல்

உன் பேரில் ஓட்டேரியில் ரகங்களுக்கு25×5 சென்டி மீட்டர் இடைவெளியில் கேப்சூல் ரகங்களுக்கு 3ox5 சென்டிமீட்டர்இடைவெளியும் விட்டு வரிசை விதைப்பு முறை அல்லது தெளிப்பு முறையில் தெளிக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் தண்ணீர் பாய்ச்சவேண்டும் .பிறகு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். அதன் பிறகு நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories