சவுச்சவ் பயிரிடுவது எப்படி

நல்ல வடிகால் வசதியுடைய ஈரத்தை தக்க வைத்துக் கொள்ளும் குணம் நிறைந்த, களிமண் ,செம்மண் ஏற்றது .கார அமிலத்தன்மை 5.5 முதல் 6.5 இருந்தால் பயிரின் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்த வேண்டும். பிறகு 45 சென்டிமீட்டர் நீளம் அகலம் ஆழம் உள்ள குழிகள் 2.5x 1.8 மீட்டர் என்ற இடைவெளியில் எடுக்க வேண்டும் .10 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் 250 கிராமிய யூரியா 50 கிராம் சூப்பர் பாஸ்பேட் உரங்களை மேல் மண்ணுடன் நன்கு கலந்துவிட்டு குழிகளை மூடவேண்டும்.

விதை

சவுச்சவ் முளைவிட்டட காய்கறிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. காய்களும் செடியில் இருக்கும்போது அதன் உள்ளிருக்கும் விதை முளைத்து விடும். .குருத்து 13 சென்டிமீட்டர் முதல் 15 சென்டி மீட்டர் வரை வளர்ந்தவுடன் நடவு செய்ய உபயோகப்படுத்தலாம்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories