விளை நிலங்களில் சாகுபடி செய்யும்போது வருடம் முழுவதும் ஒரே மாதிரியான பயிர் வகைகளை சாகுபடி செய்யாமல் பயிர் சுழற்சி முறையினை பின்பற்றுவதால் கூடுதல் மகசூல் பெறலாம்.
நாம் ஒரே வகையான பயிர்களை தொடர்ந்து பயிர் செய்வதால் நிலத்தின் வளம் குறைந்து மகசூல் குறைகிறது.