சுரைக்காய் சாகுபடி முறைகள்!

உடலுக்கு நன்மை தருவது மிக முக்கிய பங்கு காய்கறிகளுக்கு உண்டு அத்தகைய காய்கறிகளையும் சாகுபடி செய்து பயன்படுத்தினால் இன்னும் சிறப்பு அப்படிப்பட்ட காய்கறிகளில் இன்று சுரக்காய் சாகுபடி பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்தப் பருவத்தில் சுரக்காய் சாகுபடி செய்யலாம். கோ 1 பூச சம்மர் பிராலிம்பிக் லாங் ,பூச சம்மர் பிராலிம்பிக் ரவுட் பூச மஞ்சரி போன்றவையே சுரைக்காயின் ரகங்களாகும் நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண்ணில் சாகுபடி செய்யலாம் சுரைக்காய் வளர்ச்சிக்கு மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 இருக்க வேண்டும்.

நிலத்தை 3 முதல் 4 முறை நன்றாக உழுது கடைசி உழவின்போது ஒரு ஏக்கருக்கு 20 முதல் 25 டன் மக்கிய நன்கு உழவேண்டும் பின்னர் 2.5 மீட்டர் இடைவெளியில் 30x 30x 30 சென்டிமீட்டர் நீளம் அகலம் ஆழம் என்ற அளவில் குழிகள் எடுக்க வேண்டும் அதன் பிறகு ஒவ்வொரு குழியிலும் 50 கிராம் கலப்பு உரம் இட்டு மேல் மண்ணுடன் கலந்து குழிகளை நிரப்பவேண்டும்.

நடவுக்கு தயார் செய்துள்ள குழிகளில் ஒவொரு கோழிக்குள்ளும் மூன்று முதல் நான்கு விதைகள் வீதம் ஊன்ற வேண்டும் சுரக்காய் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும் விதைப்புக்கு முன்பு ஒரு வாளியில் தண்ணீர் ஊற்ற வேண்டும் செடி வளர்ந்த பிறகு வாய்க்கால் மூலம் தண்ணீர் பாய்ச்சலாம்.

கொடிகளில் நிலத்தில் ப டர்வதால் மழைக்காலங்களில் பாதிப்பில்லாமல் இருக்க குச்சிகள் ஊன்றி வைத்து நிலத்தில் படாமல் பாதுகாக்கலாம் இதன் மூலம் அழுகல் நோய் வராமல் தடுக்க முடியும் ஒரு ஏக்கருக்கு 20 கிலோ தழைச்சத்து மேலுரமாக இட்டு மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும் விதை ஊன்றிய 3 வார இடைவெளி விட்டு களை எடுக்க வேண்டும் அதன் பிறகு மண்ணின் தன்மை பொறுத்து களை எடுக்கலாம்.

சாம்பல் நோய் தாக்கலாம் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த சிறுவயதிலிருந்து கற்பூர கரைசல் தெளித்து வரலாம் மேலும் செடிகள் இருந்து விழும் இலைகளை காய வைத்து உரமாக இடலாம்.

சுரக்காய் முற்றுவதற்கு முன்பாகவே அறுவடை செய்துவிட வேண்டும் விதை ஊன்றி 2 மாதங்கள் முதல் அறுவடை செய்யலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories