5 கிராம் விதைகளை நாற்று விட்டு 25 நாட்களுக்குப் பிறகு நாற்றைப் பிடுங்கி தயார் செய்து வைத்துள்ள நிலத்தில் 45x 30 சென்டிமீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
அவ்வப்போது செடிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி வந்தால் நடவு செய்ததிலிருந்து 70 நாட்களில் காய்க்கத் தொடங்கி 2-3 நாட்கள் இடைவெளியில் 10 முறை அறுவடை செய்யலாம்.