தக்காளி பாதுகாப்பு முறைகள்

 

வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்திவிட வேண்டும் .மண்ணில் கொத்தி விடாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவது பயனளிக்காது.

தக்காளி நாற்றுகளை நட்டவுடன் அதன் அருகில் சிறியகம்பு ஒன்றை நட்டு விட வேண்டும். செடி வளர்ந்ததும் கம்புடன் சேர்த்து கட்டி விட வேண்டும் .அப்போதுதான் பாரம் தாங்காமல் செடி சாயாமல் இருக்கும்

நீர் நிர்வாகம்

மாற்று நட்டவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். பிறகு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

அறுவடை

நன்கு திரண்ட பழங்களை 2 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories