புகையிலை கரைசல் தெளிப்பதன் மூலம் பூச்சிகள் மற்றும் புழுக்கள் கட்டுப்படுத்தப்படும். இதற்கு நான்கு லிட்டர் தண்ணீரில் அரை கிலோ புகையிலையை சேர்த்து ஒரு லிட்டர் ஆகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பிறகு கரைசலை வடிகட்டி உபயோகப்படுத்த வேண்டும்.
விளக்குப்பொறி
பூச்சிகள் மற்றும் வண்டுகளை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறி வைக்க வேண்டும் இதில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே விளக்கு எரிக்க வேண்டும் .இதனால் தாய்ப் பூச்சிகள் விளக்கு ஒளியால் கவரப்பட்டு விலகிவிடும் இதனை தினமும் காலையில் வடிகட்டி பூச்சிகளை அழித்து விடவேண்டும் .சிறிது நாட்களில் தாய்ப் பூச்சிகள் அழிந்துவிடும் .விளக்குப்பொறி ஒன்றின் விலை ரூபாய் 100 வரும் பூச்சிகளின் நடமாட்டத்தை பொருட்கள் விலங்குகளின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும்.