புடலை எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது .உடலுக்கு வலு கொடுக்கும்.
அஜீரண கோளாறுகளை எளிதில் சரி செய்து பசியை தூண்டும் தன்மை கொண்டது.
வயிற்றுப் புண் மற்றும் குடல் புண் ஆகியவற்றை புடலை குணப்படுத்தும்.
புடலங்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் நோயைக் குணப்படுத்தும்.
நரம்புகளுக்கு புத்துணர்வை புத்துணர்வு ஏற்படும் ஞாபகம் சக்தியை அதிகரிக்கும்
கருப்பை கோளாறு மற்றும் கண்பார்வை அதிகப்படுத்தவும் புடலங்காயை உதவுகிறது .புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் எந்தவிதமான பக்கவிளைவும் ஏற்படாது.