மக்காச்சோள சாகுபடியில் இருக்கும் விதைப்பு முறைகல் ஒரு பார்வை…

மக்காச்சோள சாகுபடியில் விதைப்பு முறைகள்:

விதை அளவு:

மக்காச்சோளம் ஒரு எக்டருக்கு 20 கிலோ என்ற அளவில்

விதை நேர்த்தி:

தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த ஒரு கிலோ விதையை குளோர்பைரிபாஸ் 20 ஈசி 4 மில்லி, 0.5 கிராம் கோந்து, 20 மில்லி தண்ணீர் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

அடிச்சாம்பல் நோயை கட்டுப்படுத்த டெட்டலாக்ஸில் 2 கிராம் / 1 கிலோ என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

பூஞ்சாண விதை நேர்த்தி செய்த விதைகளை விதைப்பதற்கு முன் 600 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைத்தல்:

அடியுரம் இடப்பட்ட வரிசையில் 4செ.மீ ஆழத்தில் விதைகளை விதைத்து மண்ணால் மூட வேண்டும்.

சரியான முளைப்புத் திறன் இருக்குமெனில் ஒரு குழிக்கு ஒரு விதை போதுமானது அல்லது 2 விதைகள் இட வேண்டும்.

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories