மாடி தோட்டத்தில் வெண்டை சாகுபடி

வெ ண்டை ஒரு குறுகியகால காய்கறிப் பயிராகும். செடிநடவு செய்த 40வது நாளில் முதல் அறுவடை செய்யலாம்.

தொட்டி

ஒன்றரை அடி உயரம் மற்றும் ஒரு அடி நீளம் மற்றும் அகலம் இருக்கின்ற தொட்டிகள் அல்லது பை கள் இதற்கு ஏற்றதாகும் .விதையை 5 சென்டிமீட்டர் ஆழத்தில் விதைக்க வேண்டும். தொட்டியில் தரமான மண்ணை பயன்படுத்த வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீர் ஊற்ற வேண்டும்.

உரங்கள்

அடியுரமாக தொழு உரம் இடவேண்டும். உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷியம், ஏ யு ஆர் மற்றும் வெல்லம் ஆகியவற்றை தொழு உரத்துடன் கலக்க வேண்டும். பிறகு மூன்று நாள் ஈரத்துணியில் மூடி வைக்கவேண்டும். விதை விதைத்த மூன்றாம் நாள் இந்த உரத்தை இடுவதன் மூலம் நல்ல விளைச்சல் கிடைக்கும்.

அறுவடை
வீட்டு உபயோகத்திற்கு 12 சென்டிமீட்டர் நடவு செய்தால் போதுமானதாக இருக்கும். வெண்டையை நான்காவது நிலை வரும்போது மொட்டு வைத்து பூக்கத் தொடங்கி வேண்டும். விதைத்த இரண்டாவது மாதத்திலேயே நமக்கு வெண்டைக்காய் கிடைக்கும் .ஒரு செடி 7 அடி உயரம் வரை வளரும். ஒரு செடியில் 20 முதல் 25 காய்கள் வரை கிடைக்கும் .12 செடியில் இருந்து ஒரு வாரத்திற்கு 400 முதல் 500 கிராம் வரை மகசூல் கிடைக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories