முட்டை கோஸ் சாகுபடி

செடிகளை காக்கும் இயற்கை பூச்சிக்கொல்லி ஆன வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.

வேப்ப இலைகளை சேமித்து நன்கு காய வைத்து தூள் செய்து கொள்ள வேண்டும் .இந்தத் தூளை செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர்ப் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும் பூச்சி கொல்லியாகவும் செயல்படும்.

வேப்பம் பிண்ணாக்கை ஊற வைத்து வடிகட்டிய நீருடன் வேப்ப எண்ணெய் 3 மில்லி கலந்து தெளிக்கும்போது பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும்.

பாதுகாப்பு முறை

பஞ்சகாவியா உரத்தை மேல் தெளிப்பான் ஆக தெளிக்கலாம் .மேலும் சமையலறை கழிவுகளை உரமாக பயன்படுத்தலாம்.

இயற்கை பூச்சி விரட்டி கரைசல் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி தெளித்து வர நன்மை தரும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

அறுவடை

120 நாட்களில் காய்களை அறுவடை செய்யலாம்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories