முள் சீத்தாப்பழம் பயிர் இடுவது எப்படி

நல்ல சூரிய வெளிச்சம்நடுத்தர ஈரப்பதம் வெதுவெதுப்பான வெப்ப நிலை உய ர்ந்த காலநிலை உள்ள வெப்பமண்டலப் பகுதிகளில் முள் சீத்தா நன்றாக வளரும்.

நல்ல வளமான ஆழமும் வடிகால் வசதி கொண்ட செம்மண் கரிசல் மண் வகைகள் ஏற்றது.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது சமன் படுத்திக்கொள்ள வேண்டும் .பிறகு அதில் 2x2x2 அளவுள்ள குழிகளை 5 மீட்டர் இடைவெளியில் எடுத்துக்கொள்ள வேண்டும். குழியில் தொழு உரம் இ ட்டு குழிகளை ஆறப்போட வேண்டும்.

விதை அளவு
விதை மூலமும் ஒட்டுக் கட்டிய ஒட்டுச் செடிகளைப் பயிர் செய்யலாம்.

விதைத்தல்

தயார் செய்துள்ள குழிகளில் தெளிவான கன்றுகளை குழியின் மையப்பகுதியில் 5 மீட்டர் இடைவெளியில் ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்

செடிகள் நட்டவுடன் நீர் பாய்ச்சவேண்டும். இதற்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படாது.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories