பாதுகாப்பு முறைகள்
விதைகள் விதைத்த 6ஆம் நாளில் முளைவிடும். பத்து நாட்கள் கழித்து களைகளை நீக்கி விட வேண்டும். அப்பொழுது அதிகப்படியான செடிகளை கலைக்க வேண்டும்.
கீரைகளில் பூச்சிகள் தாக்க வாய்ப்புண்டு இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் மூன்றையும் சம அளவில் எடுத்து இடித்து ஒரு லிட்டர் மாட்டு சிறுநீரில் கலந்து 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசலை என்ற விகிதத்தில் கலந்து 10 நாட்களுக்கு ஒரு முறை அதிகாலை வேளையில் தெளித்தால் பூச்சிகள் தாக்காது.
அறுவடை
விதைத்த 21- 25 நாட்களில்வேருடன் பறித்து விற்பனை செய்ய வேண்டும்.