உளுந்தின் சிறப்புகள்

உளுந்தின் சிறப்புகள்

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தானிய வகைகளில் உளுந்து முக்கிய இடத்தை வகிக்கிறது.

உளுந்து வெடித்து சிதறி விதைப்பரப்பும் செடியினமாகும்.

உளுந்து தென்கொரியாவை பூர்விகமாகக் கொண்டது .இங்கே இது பெரும்பான்மையாக பயிரிடப்படுகிறது.

தோசை ,இட்லி, வடை , முறுக்கு,பப்படம் என தமிழர் சமையலில் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

பச்சை பயறு

இதன் தாயகம் இந்தியா மற்றும் ஆசியா எனக் கூறப்படுகிறது.

இதன் தாவரவியல் பெயர் லிக்னோ ரேடியேட்டர் என்பதாகும்.

லெகூ மினேசியா என்ற குடும்பத்தைச் சேர்ந்தது.

இந்தியாவில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது தமிழர் சமையலில் பச்சைப்பயிறு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories