ஊடுபயிர் என்றால் என்ன?

 

 

ஊடுபயிர் என்பது சாகுபடி செய்தலே செய்தலில் முதன்மை பயிர் இடையே உள்ள இடத்தில் குறுகிய கால பயிராக சாகுபடி செய்யும் முறைக்கு ஊடுபயிர் சாகுபடி என்று பெயர். ஊடுபயிர் சாகுபடி என்பது குறுகிய காலத்தில் வருமானம் என்கின்றன ஒரு வித்தை யூகிதி . ஊடுபயிர் பிரதான பயிர்களுக்கு கூட்டணி போகுமே துணை போகும்தவிர பிரதான பயிரின் விளைச்சலை கெடுக்காது. தனிபயிருக்கு பயிருக்கு பயிரிடப்படும் பயிர்கள் எல்லாம் ஊடுபயிர்கள் என்று அழைக்கிறோம்.

உதாரணம்

கடலை- துவரை பருத்தியில் உளுந்து.

ஊடுபயிர் செய்வதனால் ஏற்படும் பயன்கள்

ஊடுபயிர் ஒன்று இல்லாமல் போயிருந்தால் பெரும்பாலான விவசாயிகளுக்கு அடுத்த வேலை என்பது கனவாகவே போயிருக்கும்.

வறட்சி ஆள்பற்றாக்குறை நோய்த் தாக்குதல் வேலையின்மை என ஆயிரத்தெட்டு காரணங்களால் சவால்களைச் சந்தித்தபடி விவசாயம் செய்து வரும் விவசாயிகளை நம்பிக்கையோடு வைத்திருப்பதே இந்த ஊடுபயிர்கள் தான்.

 

இயற்கை விவசாயம் செய்பவர்கள் நாட்டு மாடு வளர்ப்பதால் என்ன நன்மை?

இயற்கை விவசாயம் செய்பவர்கள் ஒரு ஏக்கருக்கு ஒரு நாட்டுமாடு வீதம் வளர்த்து வந்தால் போதுமானது

நாட்டு மாட்டில் இருந்து கிடைக்கும் சாணம் பால் மற்றும் கழிவு பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும். இயற்கை உரமான பஞ்சகாவ்யா அமிர்த கரைசல் மூலிகை பூச்சிவிரட்டி பஞ்சகவியா போன்றவற்றை பயன்படுத்துவதாகும். நிலத்தில் மட்டுமல்ல பயிர்களுக்கு நன்மை பயக்கும் பூச்சிகளும் பாதுகாக்க முடியும்.

கடகநாத் கோழிகளுக்குத் தீவனம் அளிக்கவேண்டும்?

50 கிலோ தீவனத்தை தயாரிக்க மக்காச்சோளம்15 கிலோ ,கடலைப்புண்ணாக்கு 10 கிலோ, சோளம் 6 கிலோ கம்பு 5 கிலோ, அரிசித் தவிடு 4 கிலோ, தாதுஉப்பு ஒரு கிலோ, அரிசி குருணை 8 கிலோ ,மீன் தூள் ஒரு கிலோ போன்றவற்றை அரைத்து கோழிகளுக்கு தீவனமாக அளிக்கலாம்.

மாட்டிற்கு செருமன் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
பொன்னாங்கண்ணிக் கீரை 100 கிராம் ,பெரியா நங்கை இலை 100 கிராம் ஆகிய இரண்டையும் அரைத்து ஒரு நாளைக்கு இரண்டு தடவை கொடுக்க வேண்டும்.

கண்டங்கத்திரி காயை அரைத்து ஒரு இரவு வெள்ளாட்டுக் கோமியத்தில் ஊற வைத்து பிழிந்து இரண்டு சொட்டுகள் வீதம் மூக்கில் விட வேண்டும்.

பல பயிர்களைக் கலந்து சாகுபடி செய்வது ஊடுபயிர் சாகுபடி என்கிறோம்.

இந்த முறையில் பயிர் சாகுபடியை விட ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் கூடுதல் வருவாய் பெறலாம்.

நிலப்பரப்பு நீர் உரம் ஆகிய அனைத்தும் வீணாகாமல் சேராத சீராகபயன்படுத்தப்படுகின்றன

இதனால் கலை செடிகளும் குறைகிறது.ஊடுபயிர் சாகுபடியின் ஆள் குறைந்த இடத்தில் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories