கருவேப்பிலையில் ஊடுபயிராக என்ன செய்யலாம்

 

விரால் மீன் வளர்ச்சியை கம்மியாக உள்ளது ஒரு வருடம் ஆகியும் 250 கிராம் மட்டுமே வளர்ந்து உள்ளது இதற்கு என்ன செய்வது.

போதிய தீவனம் இல்லை என்றால் இந்த பிரச்சனை வரும்.

மரவள்ளிக்கிழங்கு உடன் ஊடுபயிராக சின்ன வெங்காயம் நாற்றுஊடுபயிர் செய்யலாம.

பெயரிடலாம் .மற்றும் உளுந்து பச்சைப்பயிறு பயிர் செய்யலாம்.

உளுந்து பாசிப் பயறு போன்ற பயறு வகைகளை ஊடுபயிராக செய்யலாம்.

நெட்டை ரக தென்னங்கன்று எந்த அளவு இடைவெளியில் நடவு செய்தால் ஊடுபயிராக ஜாதிக்காய் நடவு செய்யலாம்.

7.5 x7.5 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

நாட்டுக்கோழி நல்ல எடை கூடுவது என்ன தீவனம் கொடுக்க வேண்டும்.

கோழிக்கு அரிசியை கொடுப்பதால் நமக்கு தீவனச் செலவு மிகவும் குறையும். ஆனால் தொடர்ந்து அரிசி மட்டும்கொடுக்கக் கூடாது. ஏனெனில் அதிகப்படியான கொழுப்பு சேர வாய்ப்புள்ளது. எனவே நாம் அரிசியுடன் கம்பு ,கேழ்வரகு ,மக்காச் சோளம் ஆகியவற்றை கலந்து நம் நாட்டுக்கோழிகளுக்கு தொடர்ந்து கொடுத்து வந்தால் உடல் எடை விரைவில் அதிகமாகும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories