சாமையின் பயன்கள்

சாமை உடல் அசதி மற்றும் தளர்ச்சியை நீக்கி சுறுசுறுப்பைத் தரும். எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். தொடர்ந்து சாப்பிட முதுகெலும்பு பலப்படும். இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு வரும் முதுகு வலியை நீக்க சாமையை அடிக்கடி சாப்பிட வேண்டும்.

கர்ப்பிணிகள் இதை எடுத்துக் கொண்டால் இதிலுள்ள போலிக் அமிலம் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் உருவாகாமல் தடுக்கும்.இரும்புசத்து அதிகம் உள்ளதால் ரத்த சோகை வராமல் தடுக்கும்.

வயிறு கோளாறுகளுக்கு சாமை யின் நல்லதொரு மருந்தாகவும் திகழ்கிறது. தாது பொருட்களை உடலில் அதிகரித்து நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது. விளையாட்டு வீரர்களுக்கு நல்ல உடல் வலிமையை தரும். முட்டை சாப்பிடாதவர்களுக்கு இந்த புரதம் பயன் அளிக்க வல்லது.

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்கு வகிக்கிறது. நார்ச்சத்து அரிசியைக் காட்டிலும் 7மடங்கு நார்ச்சத்து கொண்ட தானியம் சாமை . இதனை உணவாக உட்கொள்ளும் பொழுது நீரிழிவு நோயை கட்டுப் படுத்தவும், வராமல் தடுக்க ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories