தட்டை பயறில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் இது இதய நோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் பொட்டாசியம் இரும்புச்சத்து வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது. இதனால் தசை சுருக்கம் ஏற்படுவதை தடுக்கும்.
கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.
உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றக் கூடிய தன்மை இதற்கு உண்டு.
தட்டைப்பயிர் உடலில் உள்ள அதிக அளவிலான நார்ச்சத்தும் புரதமும் அடங்கியுள்ளது. இதனால் செரிமான செயல்முறைக்கு உதவிடும்.
தட்டைப் பயிறு புரதச்சத்து அதிகமாக உள்ளதால் சருமத்தை சீர் செய்யும் செயல் முறையை தூண்டி ஆரோக்கியமான சருமத்தைப் பராமரிக்க உதவும்.